Tuesday, 11 October 2016

துன்மார்க்கனின் பண்புகள்



துன்மார்க்கன்  கடன்வாங்கிச்  செலுத்தாமற்போகிறான்;  நீதிமானோ  இரங்கிக்கொடுக்கிறான்.  (Psalms  37:21)

The  wicked  borroweth,  and  payeth  not  again:  but  the  righteous  sheweth  mercy,  and  giveth.  (Psalms  37:21)

துன்மார்க்கன்  தன்  பெருமையினால்  சிறுமைப்பட்டவனைக்  கடூரமாய்த்  துன்பப்படுத்துகிறான்;  அவர்கள்  நினைத்த  சதிமோசங்களில்  அவர்களே  அகப்படுவார்கள்.  (Psalms  10:2)

The  wicked  in  his  pride  doth  persecute  the  poor:  let  them  be  taken  in  the  devices  that  they  have  imagined.  (Psalms  10:2)

துன்மார்க்கன்  தன்  கர்வத்தினால்  தேவனைத்  தேடான்;  அவன்  நினைவுகளெல்லாம்  தேவன்  இல்லையென்பதே.  (Psalms  10:4)

The  wicked,  through  the  pride  of  his  countenance,  will  not  seek  after  God:  God  is  not  in  all  his  thoughts.  (Psalms  10:4)

துன்மார்க்கன்  நீதிமானுக்கு  விரோதமாய்த்  தீங்கு  நினைத்து,  அவன்பேரில்  பற்கடிக்கிறான்.  (Psalms  37:12)

The  wicked  plotteth  against  the  just,  and  gnasheth  upon  him  with  his  teeth.  (Psalms  37:12)

துன்மார்க்கன்  நீதிமான்மேல்  கண்வைத்து,  அவனைக்  கொல்ல  வகைதேடுகிறான்.  (Psalms  37:32)

The  wicked  watcheth  the  righteous,  and  seeketh  to  slay  him.  (Psalms  37:32)

No comments:

Post a Comment