NEW TAMIL BIBLE, AFTER TWO DECADES, EXPECTED TO BRING CHURCHES CLOSER
One Bible, One Church under the power of the Pope!?
NO THANK YOU!
The God of the Holy Bible
Sunday, 25 December 2016
Friday, 14 October 2016
Who is your Church's founder?
Jehovah’s Witnesses was founded by <click here> in the 19th Century!
உங்கள்
சபையை
ஸ்தாபித்தவர் யார்?
Tuesday, 11 October 2016
துன்மார்க்கனின் பண்புகள்
துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். (Psalms
37:21)
The wicked
borroweth, and payeth
not again: but the righteous sheweth
mercy, and giveth.
(Psalms 37:21)
துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். (Psalms
10:2)
The wicked
in his pride doth persecute
the poor: let them be taken in the devices that they have imagined. (Psalms
10:2)
துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன்
நினைவுகளெல்லாம்
தேவன் இல்லையென்பதே. (Psalms
10:4)
The wicked,
through the pride of his countenance, will not seek after God: God is not in all his thoughts.
(Psalms 10:4)
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான். (Psalms
37:12)
The wicked
plotteth against the just, and gnasheth upon him with his teeth.
(Psalms 37:12)
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான். (Psalms
37:32)
The wicked
watcheth the righteous,
and seeketh to slay him. (Psalms 37:32)
Wednesday, 22 June 2016
This Gospel, The Gospel, No Other Gospel
This Gospel!
And this gospel of
the kingdom shall
be preached in
all the world
for a witness
unto all nations;
and then shall the
end come. (Matthew
24:14)
This Gospel!
I marvel that
ye are so
soon removed from
him that called
you into the
grace of Christ
unto another gospel: Which
is not another;
but there be
some that trouble
you, and would
pervert the gospel
of Christ. But
though we, or
an angel from
heaven, preach any other
gospel unto you
than that which
we have preached
unto you, let him
be accursed. As
we said before,
so say I
now again, If any man
preach any other gospel
unto you than
that ye have
received, let him be
accursed. (Galatians 1:6-9)
This Gospel!
Moreover, brethren, I
declare unto you the
gospel which I
preached unto you,
which also ye
have received, and
wherein ye stand;
By which
also ye are
saved, if ye
keep in memory
what I preached
unto you, unless
ye have believed
in vain. For
I delivered unto
you first of
all that which
I also received,
how that Christ died
for our sins
according to the
scriptures; And that
he was buried,
and that he
rose again the
third day according
to the scriptures: And
that he was
seen of Cephas,
then of the
twelve: After that,
he was seen
of above five
hundred brethren at
once; of whom
the greater part
remain unto this
present, but some
are fallen asleep.
After that, he was seen
of James; then
of all the
apostles. And last
of all he
was seen of me also,
as of one
born out of
due time. (1Corinthians
15:1-8)
இந்தச் சுவிசேஷம்!
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். (மத்தேயு 24:14)
இந்தச் சுவிசேஷம்!
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (Galatians
1:6-9)
இந்தச் சுவிசேஷம்!
அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். (1
Corinthians 15:1-8)
inthach suviseasham!
raajyaththinudaiya inthach
suviseasham
booloagamenggumu'l'la sagala jaathiga'lukkum saadchiyaagap
pirasanggikkappadum,
appoathu mudivu varum.
(maththeayu 24:14)
inthach suviseasham!
ungga'laik ki’risthuvin kirubaiyinaalea azhaiththavarai neengga'l
ivva'lavu seekkiramaay vittu,
vea’roru suviseashaththi’rkuth thirumbugi’rathaippat’ri naan
aachchariyappadugi’rean;
vea’roru suviseasham illaiyea;
silar ungga'laik kalagappaduththi, ki’risthuvinudaiya suviseashaththaip puratta
manathaayirukki’raarga'leayallaamal
vea’ralla. naangga'l ungga'lukkup
pirasanggiththa suviseashaththaiyallaamal, naangga'laavathu, vaanaththilirunthu varugi’ra
oru thoothanaavathu, vea’roru suviseashaththai ungga'lukkup
pirasanggiththaal, avan
sabikkappattavanaayirukkakkadavan.
mun sonnathupoala ma’rupadiyum
sollugi’rean; neengga'l eat’rukko'nda
suviseashaththaiyallaamal vea’roru
suviseashaththai oruvan ungga'lukkup
pirasanggiththaal avan
sabikkappattavanaayirukkakkadavan.
(kalaaththiyar 1:6-9)
inthach suviseasham!
an'riyum, sagoathararea, naan
ungga'lukkup pirasanggiththa suviseashaththai ma'rupadiyum
ungga'lukkuth
theriyappaduththugi'rean;
neengga'lum athai eat’rukko'ndu, athilea
nilaiththirukki'reerga'l. naan ungga'lukkup
pirasanggiththapiragaaramaay,
neengga'l athaik kaikko'ndirunthaal, athinaalea neengga'l
iradchikkappaduveerga'l;
mat’rappadi ungga'l visuvaasam
viruthaavaayirukkumea. naan adainthathum
ungga'lukkup pirathaanamaaga oppuviththathum ennaven'raal,
ki'risthuvaanavar veathavaakkiyangga'linpadi namathu
paavangga'lukkaaga
mariththu, adakkampa'n'nappattu, veathavaakkiyangga'linpadi moon'raam
naa'lil uyirththezhunthu, keabaavukkum,
pinbu panniruvarukkum tharisanamaanaar. athanpinbu
avar ainnoo'rupearukku athigamaana
sagoathararukkum
oreavea'laiyil
tharisanamaanaar; avarga'lil aneagar
innaa'lvaraikkum
irukki'raarga'l, silar maaththiram
niththiraiyadainthaarga'l.
pinbu yaakkoabukkum, athanpinbu
appoasthalarellaarukkum
tharisanamaanaar. ellaarukkum pinbu,
agaalappi'ravipoan'ra
enakkum tharisanamaanaar. (1korinthiyar 15:1-8)
Subscribe to:
Posts (Atom)